×

2011 தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக என்ற ஒரு கட்சியே தெரிந்திருக்காது: எல்.சுதீஷ் ஆவேச பேச்சு

சென்னை: 2011 தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக என்ற ஒரு கட்சியே தெரிந்திருக்காது என போளூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக துணை செயலாளர் எல்.சுதீஷ் கூறியுள்ளார். நாம் தேர்தலுக்காக அதிமுகவை தேடி போகவில்லை, அவர்கள் தான் தேமுதிகவை தேடிவந்து கொண்டிருக்கிறார்கள் என எல்.சுதீஷ் தெரிவித்துள்ளார்.


Tags : Temujin ,AIADMK ,elections ,L. Sudheesh , AIADMK would not have known if Temujin was not in the AIADMK alliance in the 2011 elections: L. Sudesh
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி